Wednesday, October 9, 2019

ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில், ஹூங்கனூர் கிராமம் , கர்நாடகா


                          சாம்ராஜ் நகரிலிருந்து 20km தொலைவில் உள்ளது ஹூங்கனூர் கிராமம் . இங்கு கி.பி 12 - 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் ஒன்று உள்ளது .  சோழர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலில் வெளிப்புற மண்டபம் விஜயநகர பேரரசால் கட்டப்பட்டுள்ளது . இங்கு கல்வெட்டுகள் எதுவும் காணப்படவில்லை . 










ஸ்ரீ அர்கேஸ்வரா என்னும் சிவன் கோயில், ஹூங்கனூர் கிராமம் , கர்நாடகா

சாம்ராஜ் நகரில் இருந்து 20 km தொலைவில் உள்ளது ஹூங்கனூர் கிராமம் . இங்கு கி.பி 11-12ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான ஸ்ரீ அர்கேஸ்வரா என்னும் சிவன் கோயில் ஒன்று உள்ளது .  சோழர் காலத்தைச் சேர்ந்த இக்கோயிலில் கல்வெட்டுகள் உள்ளன . கோயில் முழுவதும் சுண்ணாம்பு பூசப்பட்டு உள்ளதால் கல்வெட்டை சரியாக படிக்க முடியவில்லை . தவ்வை/ஜேஷ்டா சிலை ஒன்று மரத்தின் கீழ் உள்ளது .