பழங்காலஇசைக்கருவி
பனை மரத்தின் அடிபாகத்தை வெட்டி எடுத்து , அதன் நடுப்பகுதியை நீக்கியும் , மாட்டுத் தோலில் முடி நீக்காமலும் செய்யப்பட்டது இந்த பனை முரசு. திருப்பூரை சேர்த்த மரசிற்ப கலைஞர் திரு . ஆனந்த் அவர்கள் இதை உருவாக்கி உள்ளார் .
No comments:
Post a Comment