குண்டலபேட்டில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது Doddathuppur . இங்கு சிதிலமடைந்த பழைய சமணக் கோயில் ஒன்று உள்ளது . இக்கோவிலில் இரண்டு தளங்கள் உள்ளன . முதல் தளத்தில் இருந்து இரண்டாம் தளம் செல்ல படிகள் உள்ளன . கீழ் தளம் கிரானைட் கற்களால் ஆனது . கி .பி. 14 -15 ம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டு உள்ளது .
இக்கோயிலின் வெளியே காணப்படும் புலி குத்தி நடுகல்
No comments:
Post a Comment