சாம்ராஜ் நகரிலிருந்து 20km தொலைவில் உள்ளது ஹூங்கனூர் கிராமம் . இங்கு கி.பி 12 - 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் ஒன்று உள்ளது . சோழர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலில் வெளிப்புற மண்டபம் விஜயநகர பேரரசால் கட்டப்பட்டுள்ளது . இங்கு கல்வெட்டுகள் எதுவும் காணப்படவில்லை .
No comments:
Post a Comment